மாணவர்கள் கவனத்திற்கு!! இன்று தான் கடைசி நாள்
பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் வழியில் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஒன்பதாம் தேதியுடன் முடிகிறது.
இதைத்தொடர்ந்து ரேண்டம் எண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியீடு, சான்றிதழ் சரிபார்ப்பு என்று தொடர்ச்சியாக அடுத்தகட்ட பணிகள் நடைபெற உள்ளன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Next Story
