Atlee| CM Vijay | ``அட்லீக்கு போனில் CM விஜய் அனுப்பிய மெசேஜ்’’
``அட்லீக்கு போனில் CM விஜய் அனுப்பிய மெசேஜ்’’
#atlee #cmvijay
முதலமைச்சர் விஜய் மிகவும் எளிமையான மனிதர் என்று திரைப்பட இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற ‘பத்தா“ திரைப்படத்தின் ரோடு ட்ரிப் நிகழ்ச்சியில் பேசிய அட்லீ, முதல்வர் விஜய் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக கூறினார். தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை மகிழ்விப்பதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்...
