துடைப்பத்தால் தலையிலேயே அடித்த திருநங்கை-வேண்டுதலை நிறைவேற்றிய மக்கள்

x

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற துரியோதனன் படுகள நிகழ்ச்சியில், திருநங்கையின் கையால் துடைப்பத்தால் அடி வாங்கி, பொதுமக்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அங்குள்ள திரௌபதி அம்மன் கோயிலில், மகாபாரத நிகழ்வுகள், தெருக்கூத்து கலை நிகழ்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நடந்தது. அதைத் தொடர்ந்து, திருநங்கையின் கையால் துடைப்பாத்தால் அடிவாங்கி பொதுமக்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்