புயல் பாதிப்பு கணக்கெடுப்பு பணி 100 சதவீதம் நிறைவு - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டத்தில் புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 100 சதவீதம் நிறைவு என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 100 சதவீதம் முடிந்து விட்டதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com