#JUSTIN || இரட்டை பெண் குழந்தைகள் அழுதுகொண்டே இருந்ததால் ஒரு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்
பச்சிளங்குழந்தையை வீசிக் கொன்ற தாய் கைது - அதிர்ச்சி/சென்னை நீலாங்கரையில் பிறந்து 43 நாட்களே ஆன பெண் குழந்தையை 2வது மாடியில் இருந்து வீசிக் கொன்ற கொடூர தாய் கைது /கொலை செய்துவிட்டு, குழந்தையை காணவில்லை என்று தாய் நாடகமாடியது விசாரணையில் அம்பலம்/நீலாங்கரை செல்வா நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அருண் - பாரதி தம்பதிக்கு கடந்த ஏப்ரலில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன/இரண்டு குழந்தைகளும் அடிக்கடி அழுது கொண்டே இருந்ததால், தூக்கமின்றி தவித்ததாக கைதான தாய் வாக்குமூலம்/குழந்தைகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததால், 2வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை மட்டும் கீழே வீசியதாக வாக்குமூலம்
Next Story