Cuddalore | ஆருத்ரா தரிசன விழா - விளக்குகளால் ஜொலி ஜொலிக்கும் நடராஜர் கோயில்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின் ஒளியில் ஜொலிக்கிறது.
ஆருத்ரா தரிசன விழா தொடங்கிய கடந்த 25ஆம் தேதி முதல் பஞ்சமூர்த்தி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் வீதி உலா வருகின்றனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற ஜனவரி 2ம் தேதியும், தரிசன விழா வருகிற ஜனவரி 3ம் தேதியும் நடைபெற உள்ளது.
Next Story
