அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம் - பனை மரத்தை சுற்றி தொட்டில் கட்டி பெண்கள் சாமி தரிசனம்

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில், திரௌபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த காட்சியை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்