அரியலூர் : பிச்சை எடுப்பது போல் நூதன திருட்டு -மர்மநபரை தேடி வரும் சைபர் கிரைம் போலீசார்

தீபக் ஜெயின் என்பவரின் ஒரு அடகு கடையில் பேப்பரை காட்டி உதவிக்கு பணம் கேட்பது நடித்து, மர்மநபர் ஒருவர் 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, செல்போனை திருடிச் சென்றார்.
அரியலூர் : பிச்சை எடுப்பது போல் நூதன திருட்டு -மர்மநபரை தேடி வரும் சைபர் கிரைம் போலீசார்
Published on
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் தீபக் ஜெயின் என்பவரின் ஒரு அடகு கடையில் பேப்பரை காட்டி உதவிக்கு பணம் கேட்பது நடித்து, மர்மநபர் ஒருவர் 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, செல்போனை திருடிச் சென்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்த அரியலூர் போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com