Annamalai Speech | CM Vijay | TVK | அண்ணாமலை பேச்சில் இதை எதிர்பார்க்கலயே

Annamalai Speech | CM Vijay | TVK | அண்ணாமலை பேச்சில் இதை எதிர்பார்க்கலயே

Annamalai Speech | CM Vijay | TVK | அண்ணாமலை பேச்சில் இதை எதிர்பார்க்கலயே

"மேகதாது அணையை எதிர்க்கிறோம்" - அண்ணாமலை கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை திட்டவட்டமாக எதிர்ப்பதாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னையில் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பின் பேசிய அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னை மூன்று ஆண்டுகள் டெல்லியில் இருக்க வேண்டும் என கூறியதாகவும், தாம் தமிழகத்திலேயே இருக்கிறேன் என மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தவெக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும், பின்வாசல் வழியாக அதிகாரத்தை பிடிப்பது மகாபாவம் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com