"அண்ணாமலை பாஜக கூட்டணியை குழப்பி சிதைக்க பார்க்கிறார்" - திருமா
திருச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அண்ணாமலை பாஜக கூட்டணியை சிதைக்க பார்க்கிறார் என விமர்சித்துள்ளார். மதச்சார்பின்மையை காப்போம் பேரணியை தலைமை தாங்கி நடத்த விசிக தலைவர் திருமாவளவன் திருச்சி வருகை தந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை என்றும், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
