Annamalai| CM Vijay | TVK | ``தவெக ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன்’’ - பெயரை சொல்லி அண்ணாமலை கிளப்பிய பகீர்

Annamalai| CM Vijay | TVK | ``தவெக ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன்’’ - பெயரை சொல்லி அண்ணாமலை கிளப்பிய பகீர்

``தவெக ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன்’’ - பெயரை சொல்லி அண்ணாமலை கிளப்பிய பகீர்

தவெக அரசுக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறினார்... ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும், பின்வாசல் வழியாக அதிகாரத்தை பிடிப்பது மகாபாவம் என்றும் அவர் தெரிவித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com