கோயிலுக்கு ஹாயாக வாக்கிங் வந்த மிருகம் - கதிகலங்கிய நெல்லை மக்கள்
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பசுக்கிடைவிளை பகுதியில் உள்ள கருப்பசாமி கோயிலில் கரடி ஒன்று உலா வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் பீதி அடைந்துள்ள பொதுமக்கள், கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story