CM Vijay | CNB | Pawan Kalyan | ஆந்திரா பயணம்.. `GKC' பிளானுடன் இறங்கும் CM விஜய்
ஆந்திரா பயணம்.. `GKC' பிளானுடன் இறங்கும் CM விஜய்
CMVijay | CNB | PawanKalyan |
ஆந்திரா பயணம்.. `GKC' பிளானுடன் இறங்கும் CM விஜய் #CMVijay #ChandraBabuNaidu #PawanKalyan தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளர். இந்தப் பயணத்தின்போது கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாகவும், கோதாவரி- கிருஷ்ணா - காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதுபற்றிய தகவல்களை வழங்குகிறார் செய்தியாளர் ரமேஷ்...
