அன்புமணி பெயர் இல்லாமல் மாநாட்டு நோட்டீஸ் - பாமகவில் புதிய புயல்

x

வன்னியர் சங்க மகளிர் மாநாடு அழைப்பிதழ் - விடுபட்ட அன்புமணி பெயர்/பாமக வன்னியர் சங்கம் சார்பில் ஆக.10ம் தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிர் மாநாடு/மாநாட்டிற்கான துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், புகைப்படம் இடம்பெறாததால் கட்சியினரிடையே சலசலப்பு/கட்சியின் 37 வது ஆண்டு விழாவையொட்டி பாமகவின் அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் தீரன் வெளியிட்ட துண்டு பிரசுரத்தால் பரபரப்பு/10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்திருந்த ராமதாஸ் /


Next Story

மேலும் செய்திகள்