BREAKING || ராமதாஸுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி அறிவிப்பு - பாமகவில் அடுத்த பரபரப்பு

x

பாமகவில் பாலு தொடர்வார் - அன்புமணி அறிவிப்பு/"பாமக சமூக நீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் பாலு தொடர்வார்" /நேற்று பாமகவில் இருந்து பாலுவை நீக்கினார் ராமதாஸ்/இன்று அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாமகவில் பாலு தொடர்வார் என அறிவிப்பு/சமூக நீதிப்பேரவையின் புரவலராக அன்புமணி தேர்வு


Next Story

மேலும் செய்திகள்