* தமிழக ஆளுநர் நேர்மையானவர்தான் என்றும், ஆனால் மத்திய அரசின் அழுத்தங்களுக்குட்பட்டு அவர் செயல்படுவதாகவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.