அரசு பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்
அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இலுப்பை தோப்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் . தொடர்ந்து பள்ளியின் கட்டிடங்கள் மற்றும் உணவு விடுதியை நேரில் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் , மாணவர்களுக்கு உணவு எந்த அளவுக்கு தரமாக வழங்கப்படுகிறது என கேட்டறிந்தார்.
Next Story
