தமிழகத்தில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மொத்தமாக இயங்காது! டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ம் தேதியும்,
குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியும், வடலூர் வள்ளலார் நினைவு தினமான பிப்ரவரி 1ம் தேதியும் டாஸ்மாக் கடைகள், அதைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
