காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்

காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
X

Thanthi TV
www.thanthitv.com