Breaking | Lahore Drone Attack | America | லாகூரை சிதறடித்த வான் அட்டாக்-அமெரிக்கா பரபரப்பு உத்தரவு

x

லாகூர் - அமெரிக்க துணை தூதரக ஊழியர்களுக்கு எச்சரிக்கை/பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவு/லாகூர் மற்றும் அதனை சுற்றி, ட்ரோன் தாக்குதல்கள், வான்வெளி ஊடுருவல்கள் பற்றிய தகவல்கள் வெளியானதன் காரணமாக உத்தரவு/மோதல்கள் நிறைந்த பகுதியில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தால் வெளியேற அறிவுறுத்தல்/வெளியேறுவது பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்கவும் அறிவுரை/அமெரிக்கர்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை தேடவேண்டும். அமெரிக்க அரசின் உதவியை சார்ந்திராமல் வெளியேற்ற திட்டங்களை வைத்திருக்கவும் அறிவுரை//


Next Story

மேலும் செய்திகள்