AIADMK | EPS|"எதிர்பார்த்த கட்சிகள் கூட்டணியில் இடம் பெறும்" - மேடையில் உடைத்த அதிமுக முக்கிய புள்ளி
அதிமுக கூட்டணியில் தொண்டர்கள் எதிர்பார்த்த கட்சிகள் இடம்பெறும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் கிராமத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இதனை கூறினார். மேலும் வரும் 23-ஆம் தேதி , பிரமதர் மோடி மதுராந்தகத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கலந்துகொள்ளும் என்றும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
Next Story
