மாநிலங்களவை தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாமக நிறுவனர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், பொதுமக்களுக்கு நன்றி - அன்புமணி ராமதாஸ்

இதேபோல், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிமுக, பா.ம.க வேட்புமனு தாக்கல் - பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து

அதிமுக, பாமக வேட்பு மனு தாக்கல் - மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து

X

Thanthi TV
www.thanthitv.com