நீலகிரியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க AI தொழில்நுட்பம்

x

இந்தியாவில் முதன்முறையாக யானைகள் நடமாட்டத்தை AI மூலம் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறையை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். கூடலூரில் 6 கோடி ரூபாய் மதிப்பிட்டில் அமைக்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் மனிதர்கள் யானைகளால் தாக்கப்படுவதை தடுக்கமுடியும் எனவும், யானைகளில் நடமாட்டத்தை முன்கூட்டியே கணித்து மனிதர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்