முத்துமாரியம்மன் கோயில் பெருவிழா - சாமியாடியபடி அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தென்னஅழகாபுரி முத்துமாரியம்மன் கோவிலில், அக்னி சட்டி மற்றும் பூத்தட்டு பெருவிழா கோலாலமாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். வானவேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க, விழா சிறப்பாக நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்