குழந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு தாய் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்
இருகூரை சேர்ந்த தமிழரசி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு பெண் குழந்தை இருந்து நிலையில், கட்டிட வேலைக்கு சென்று வந்த தமிழரசி, தன்னுடன் வேலை செய்த வசந்த் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசியின் குழந்தை, மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி, தமிழரசியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும், அப்போது தான் அடித்ததால் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
