அண்ணாமலையார் கோயிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

x

அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்த நடிகை ரோஜாவிடம், பொதுமக்கள் சிலர் புகைபடம் எடுத்து மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில், சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை ரோஜா வருகை புரிந்தார். தொடர்ந்து, 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வழிபட்டார். அவருடன் பொதுமக்கள் சிலர் புகைபடம் மற்றும் செல்ஃபி எடுத்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்