"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி
Published on

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் எழுதிய India Positive conclave என்ற புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற பின்னர், அவரிடம், கமல் சர்ச்சை பேச்சு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசன் மத நல்லிணக்கத்தை பேச ஆரம்பித்ததாகவும், ஆனால், அவரின் பேச்சு திசைமாறிவிட்டதாகவும் கஸ்தூரி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com