எம்.ஜி.ஆர் வழியில் பிற நடிகர்கள் : எம்.ஜி.ஆரை போல் சாதிப்பார்களா ?

எம்.ஜி.ஆர் வழியில் பாதையை பின்பற்றி பிற நடிகர்களும் முதலமைச்சர் அரியணையை நோக்கி பயணத்தை துவக்கியுள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 31 ஆவது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், அவருடைய பாதையை பின்பற்றி பிற நடிகர்களும் முதலமைச்சர் அரியணையை நோக்கி பயணத்தை துவக்கியுள்ளனர். இவர்களுடைய முயற்சி குறித்து எம்.ஜி. ஆர் ரசிகர்களின் கருத்து என்ன?

X

Thanthi TV
www.thanthitv.com