இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்

x

சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திரைப்பட நடிகர் யோகி பாபு வழிபாடு செய்தார். கோவில் சார்பாக நடிகர் யோகி பாபுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திரைப்பட நடிகர் யோகி பாபுவை சூழ்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

மேலும் தூத்துக்குடி ஹார்பர் பகுதியில் திரைப்பட படப்பிடிப்பிற்கு வந்ததாகவும் இடைவெளி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்