இனி ஊடகம் முன்பு நிற்க மாட்டேன் - நடிகர் விஷால்

ஒன்றரை வருடமாக கட்டட பணி தாமதமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு சுமத்துகிறவர்கள், அதை முன்பே ஏன் கூறவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com