* நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கை விசாரித்த, கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்ற நீதிபதி மணி, 9 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.