Accident || திடீரென தானாக நகர்ந்த லாரி.. - தடுக்க சென்ற நபர் உடல் நசுங்கி பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் லாரி தானாக நகர்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Next Story