36 அடி உயர ஆஞ்சநேயருக்கு 2000 லி பால், திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x

ராம நவமியை முன்னிட்டு மரக்காணம் அடுத்த பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் 36 அடி ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது... அதனை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்