Thiruvannamalai | ஆனி மாத பிரதோஷம்.. பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆனி மாத பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து சாமந்தி, சம்பங்கி, உள்ளிட்ட வண்ண வண்ண மலர்களால் மாலைகள் சாற்றப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
