கூடை பந்து விளையாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்கு திருவண்ணாமலைக்கு வருகை தந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.