ஹாஸ்பிடலில் மருத்துவர் போல நடித்த திருடன்.. மூதாட்டியிடம் தாலி பறிப்பு..

x

சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து தாலியை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கீழப்பூங்குடியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் தனது கணவர் சுப்பிரமணியன் சிகிச்சைக்காக உடனிருந்து கவனித்து வந்துள்ளார். மர்ம நபர் ஒருவர் மருத்துவர் போல நடித்து அவரின் ஒரு சவரன் தாலியை கொள்ளையடித்து சென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்