Theft | பட்டப்பகலில் தாலியை அறுத்து சென்ற மர்ம நபர்.. பணியில் இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்
பட்டப்பகலில் தாலியை அறுத்து சென்ற மர்ம நபர்.. பணியில் இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்
பட்டப்பகலில் தாலியை அறுத்து சென்ற மர்ம நபர்.. பணியில் இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்
வண்டலூரில் ஆசிரியையை தள்ளிவிட்டு 7 சவரன் செயின் பறிப்பு சென்னையை அடுத்த வண்டலூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியை செல்வி என்பவரைப் பட்டப்பகலில் கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்திலிருந்த 7 சவரன் தாலிச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
