மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் தாறுமாறாக ஓடிய லாரி.ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கட்டண வசூல் மையம் மீது மோதி விபத்து.விபத்தில் சுங்கச்சாவடி ஊழியரான சதீஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு