தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் முக்கிய புள்ளி
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் முக்கிய புள்ளி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை செயலாளராக இருந்த ஆனந்த குமார், தவெக தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியிலிருந்த நீக்கப்பட்ட ஆனந்தகுமார், தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
Next Story
