தந்தை இறந்த துயரத்தால் விழி நிறைய கண்ணீருடன் 10ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த நிரஞ்சனா என்ற மாணவி பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்த நிலையில், இவரது தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இந்நிலையில் விழி நிறைய கண்ணீருடன் நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும், தேர்வு மைய மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் ஆறுதல் கூறி தேர்வை எழுத வைத்துள்ளனர். மாணவியின் நிலையை கண்டு அப்பகுதி மக்கள் கோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Next Story