வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுவன் அகால மரணம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகெ செப்டிக் டேங்க் அமைக்க எடுத்த பள்ளத்தில் 16 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தார். சிறுமாங்காடு என்ற கிராமத்தில் செப்டிக் டேங்க் பள்ளம் எடுப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சஞ்சய் என்ற சிறுவன், எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். அப்போது சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்