காருக்குள் படுத்து கிடந்த 7 அடி எமன்.. பார்த்து அலறிய ஓனர்

x

கார் இன்ஜினில் படுத்து இளைப்பாறிய மலைப்பாம்பு

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே, கார் இன்ஜின் பகுதிக்குள் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. பெருவாடா பஞ்ச்சீல் பகுதியை சேர்ந்தவர் தருண். இவருக்கு சொந்தமான காரின் இன்ஜின் பகுதியில் 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக பாம்பு பிடி வீரர் நரேஷ் என்பவருக்கு தகவல் தந்த நிலையில், மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்