புதுக்கோட்டை மாவட்டத்தில் 99.6 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் 99 புள்ளி ஆறு சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com