பாதுகாப்பு பணிக்கு 926 சிறப்பு காவல் படையினர் வரவழைப்பு
பாதுகாப்பு பணிக்கு 926 சிறப்பு காவல் படையினர் வரவழைப்பு
திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு பணிக்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து 926 சிறப்பு காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்திய நிலையில், ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கூடுதலாக சிறப்பு காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Next Story
