ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 700 காளைகள்

x

புதுக்கோட்டை மாவட்டம் மதிய நல்லூரில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 700க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க 300க்கும் மேற்பட்ட காளையர்கள் களம் இறங்கினர். வீரர்களை களத்தில் காளைகள் திணறடித்தன. இதனை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்