62,966 பேர் பலி - உலகை உலுக்கிய புள்ளிவிவரம்
62,966 பேர் பலி - உலகை உலுக்கிய புள்ளிவிவரம்
காசா மீது புதன் அன்று இஸ்ரேல் தாக்குதலை தீவிரமாக்கிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 339 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உதவிப் பொருட்களை பெற முயன்ற போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானம் குறித்த கேள்வியை எழுப்பிள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போரில் இதுவரை 62 ஆயிரத்து 966 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போரில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
