#JUSTIN || பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகைகள் கொள்ளை.. ஓசூரில் அதிர்ச்சி
ஆசிரியை வீட்டில் 48 சவரன் திருட்டு/ஓசூரில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகள் திருட்டு/குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை/கொள்ளை சம்பவம் தொடர்பாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் - விசாரணை
Next Story
