Raid | 4 மணி நேரம் ரெய்டு.. Ex அமைச்சர் மூர்த்தி வீட்டில் இறங்கி அலசிய போலீஸ் - கொதித்த ஸ்டாலின்
4 மணி நேரம் ரெய்டு.. Ex அமைச்சர் மூர்த்தி வீட்டில் இறங்கி அலசிய போலீஸ் - கொதித்த ஸ்டாலின்
Raid | 4 மணி நேரம் ரெய்டு.. Ex அமைச்சர் மூர்த்தி வீட்டில் இறங்கி அலசிய போலீஸ் - கொதித்த ஸ்டாலின் #madurai #moorthy #raid #thanthitv மதுரையில் 5.39 கோடி ரூபாய் கல்குவாரி முறைகேடு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடு மற்றும் அவரது மைத்துனர் ராஜாமணியின் வீட்டில் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்
