உடைக்கப்பட்ட 3 லட்சம் தேங்காய்கள்.. ஹெல்மெட் அணிந்து அள்ளும் மக்கள்

x

தமிழகத்தில் எங்கும் கண்டிராத வினோத திருவிழா ஒன்று சிவகங்கை மாவட்டம் வினோத திருவிழா சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டத்தில் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர், நிலையை அடைந்த உடன் நேர்த்திக்கடனாக தேரடி படிகளில் சுமார் லட்சம் தேங்காய்கள் உடைக்கப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்டோர் தலையில் ஹெல்மெட்களை அணிந்தும் உடலில் ஸ்பாஞ்சுகளை கட்டியும் தேங்காய்களை சேகரித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் தேங்காய்கள் உடைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்