நாட்டியாஞ்சலி விழா - ஒரே நேரத்தில் 2000 மாணவிகள் நடனம்

சிதம்பரம் நடராஜர் கோயில் சங்கீத கான சபா சார்பில் மே மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டியாஞ்சலி விழா - ஒரே நேரத்தில் 2000 மாணவிகள் நடனம்
Published on
சிதம்பரம் நடராஜர் கோயில் சங்கீத கான சபா சார்பில் மே மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சுமார் 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற மாபெரும் பரதநாட்டிய விழா நடைபெற்றது. நடராஜர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் பல்வேறு ஊர்களில் இருந்து நாட்டிய மாணவிகள் பங்கேற்று நடனம் ஆடினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியைஸ பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com